Subha Muhurtha Days - 2020

சார்வரி வருடம்‌ 34 முகூர்த்த நாட்களில்‌ 38 சுபமுகூர்த்தங்கள்‌

ஒவ்வொரு தமிழ்‌ வருடத்திற்கும்‌ ஒரு பெயர்‌ வழங்கப்பட்டுள்ளது. உலகிலேயே தமிழர்கள்‌ மட்டும்தான்‌ தங்களின்‌ வருடங்களுக்குப்‌ பெயர்‌ சூட்டியுள்ளனர்‌. இன்று பிறக்கும்‌ புது வருடத்திற்கு "சார்வரி" வருடம்‌ என்று பெயர்‌.

சார்வரி வருடத்தில்‌ வரும்‌ சுபமுகூர்த்த நாட்கள்‌ - திருமணம்‌ செய்ய உகந்த நேரம்‌ ஆகிய முழு விவரங்கள்‌ அடங்கிய பட்டியல்‌ இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்‌ உதவியுடன்‌ உங்கள்‌ இல்லத்‌ திருமணங்களுக்கு நீங்களே நாளும்‌, நேரமும்‌ குறித்துக்கொள்ளலாம்‌.

இந்த வருடத்தில்‌ 34 முகூர்த்த நாட்கள்‌ உள்ளன. அவற்றில்‌ 38 சுபமுகூர்த்தங்கள்‌ உள்ளன.

Subha Muhurtha Days - 2020
Subha Muhurtha Days - 2020
Subha Muhurtha Days - 2020

குறிப்பு : இந்த பட்டியலில்‌ கொடுக்கப்பட்டுள்ள முகூர்த்த நேரம்‌ அனைத்தும்‌ வாக்கியப்‌ பஞ்சாங்க அடிப்படையில்‌ சென்னை சூரியோதயப்படி மிகத்‌துல்லியமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதனை தயாரித்து அளித்தவர்‌ ஹரிகேசநல்லூர்‌ வெங்கட்ராமன்

Vision

General Questions

Give your birth details and ask 1 or 2 questions...

Order Now
Vision

Marriage Compatibility

Send the birth details of the bride (girl) and groom...

Order Now
Vision

Creating Horoscope

With the inputs given by you (day, time, place) we will create...

Order Now
Vision

Fixing Auspecious Day

Under this service we fix the auspicious day for wedding...

Order Now
Vision

Naming Child

We will suggest 5 or 6 Hindu names for newly born child...

Order Now
We are Validating and Uploading your Data.
loading...
Please Wait...